Tuesday, 27 January 2015

லாவா ஐரிஸ் 470 & லாவா ஐரிஸ் 350 டூயல் சிம் ஸ்மார்ட்போன்

லாவா நிறுவனம் ஐரிஸ் 350 என்ற ஸ்மார்ட்போனை அதன் நிறுவனத்தின் வளைத்தளத்தில் ரூ.3,499 விலையில்
பட்டியலிடப்பட்டிருந்தது, மற்றும் இ-காமர்ஸ் வளைத்தளத்தில் ரூ.2,999 விலையில் தற்போது கிடைக்கிறது. இதற்கிடையில், தற்போது ஐரிஸ் 470 என்ற ஸ்மார்ட்போனை ரூ.4,399 விலையில் இ-காமர்ஸ் வளைத்தளம் வழியாக கிடைக்கும். ஐரிஸ் 350 விட ஐரிஸ் 470 சற்று அதிக குறிப்புகளுடன் இடம்பெறும்.

லாவா ஐரிஸ் 470 ஸ்மார்ட்போன் : டூயல் சிம் கொண்ட லாவா ஐரிஸ் 470 ஸ்மார்ட்போன் பழைய ஆண்ட்ராய்டு 4.2.2 ஜெல்லி பீன் இயங்குகிறது. இதில் 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் FWVGA ஐஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ரேம் 512MB உடன் இணைந்து 1.3GHz டூயல் கோர் (குறிப்பிடப்படாத) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. ஐரிஸ் 470 ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது.
இதில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா மற்றும் 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. ஸ்மார்ட்போன் இணைப்பு விருப்பங்கள், 3ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், Wi-Fi 802.11 b/g/n, மைக்ரோ-யுஎஸ்பி, மற்றும் ப்ளூடூத் போன்றவற்றை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 1650mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. நிறுவனத்தின் வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்பட்டவில்லை என்றாலும், ஸ்மார்ட்போன் கருப்பு வண்ணத்தில் ஈபே இந்தியா வழியாக கிடைக்கும். மேலும் இதில் காம்பஸ்/மக்னேடோமீட்டர், ப்ரொக்ஷிமிட்டி சென்சார், மற்றும் அச்செலேரோமீட்டர் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.

லாவா ஐரிஸ் 350 ஸ்மார்ட்போன் : டூயல் சிம் கொண்ட லாவா ஐரிஸ் 350 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் இயங்குகிறது. இதில் 320x480 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 3.5 இன்ச் HVGA TFT டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ரேம் 256MB உடன் இணைந்து 1GHz சிங்கிள்¢ கோர் (குறிப்பிடப்படாத) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. ஐரிஸ் 350 ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 512MB உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. 
இதில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 2 மெகாபிக்சல் ஃபிக்ஸட்ஃபோகஸ் பின்புற கேமரா மற்றும் 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. ஸ்மார்ட்போன் இணைப்பு விருப்பங்கள், ஐரிஸ் 470 ஸ்மார்ட்போனில் இருப்பது போன்றே உள்ளது. அதாவது, 3ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், Wi-Fi 802.11 b/g/n, மைக்ரோ-யுஎஸ்பி, மற்றும் ப்ளூடூத் போன்றவற்றை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 1400mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது 113.45x60.5x12.4mm அளவிடகிறது, 110 கிராம் எடையுடையது, மற்றும் கருப்பு வண்ணத்தில் ஈபே இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் இதில் ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர், ஆம்பிஎண்ட் லைட் சென்சார் மற்றும் கய்ரோஸ்கோப் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.

லாவா ஐரிஸ் 470 ஸ்மார்ட்போன் குறிப்புகள்: 

  • டூயல் சிம்,
  • 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் FWVGA ஐஎஸ் டிஸ்ப்ளே,
  • ரேம் 512MB,
  • 1.3GHz டூயல் கோர் (குறிப்பிடப்படாத) ப்ராசசர்,
  • மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
  • 5 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா,
  • 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
  • 3ஜி,
  • ஜிபிஆர்எஸ்/எட்ஜ்,
  • Wi-Fi 802.11 b/g/n,
  • மைக்ரோ-யுஎஸ்பி,
  • ப்ளூடூத்,
  • ஆண்ட்ராய்டு 4.2.2 ஜெல்லி பீன்,
  • 1650mAh பேட்டரி.

லாவா ஐரிஸ் 350 ஸ்மார்ட்போன் குறிப்புகள்: 

  • டூயல் சிம்,
  • 320x480 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 3.5 இன்ச் HVGA TFT டிஸ்ப்ளே,
  • ரேம் 256MB,
  • 1GHz சிங்கிள்¢ கோர் (குறிப்பிடப்படாத) ப்ராசசர்,
  • மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 512MB உள்ளடங்கிய சேமிப்பு,
  • 2 மெகாபிக்சல் ஃபிக்ஸட்ஃபோகஸ் பின்புற கேமரா,
  • 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
  • 3ஜி,
  • ஜிபிஆர்எஸ்/எட்ஜ்,
  • Wi-Fi 802.11 b/g/n,
  • மைக்ரோ-யுஎஸ்பி,
  • ப்ளூடூத்,
  • ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட்,
  • 1400mAh பேட்டரி,
  • 110 கிராம் எடை.

0 comments:

Post a Comment