தீபிகா படுகோனே, இந்த ஆண்டில், ஹாட்ரிக் ஹிட்களை தர உள்ளார். தமாஷா, பிகு மற்றும் பஜிராவ் மஸ்தானி உள்ளிட்ட படங்களில் அவர்
தற்போது பிசியாக உள்ளார். பிகு படத்தில் நடித்து வரும் தீபிகா படுகோனே, தமாஷா மற்றும் பஜிராவ் மஸ்தானி படங்களில் சூட்டிங்கில் இதுவரை பங்கேற்கவில்லை. தமாஷா படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு, டில்லியில் விரைவில் துவங்க உள்ளது. இதற்காக, ஒருமாத கால அளவிற்கும் மேலாக, தீபிகா டில்லியில் தங்க உள்ளார். அதேநேரத்தில், பஜிராவ் மஸ்தானி படத்திற்காகவும், டில்லியில் அவர் தன்னை தயார்படுத்திக்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment