Sunday, 25 January 2015

வித்தியாசமான படங்களில் கலக்கும் பிரியங்கா

2014ம் ஆண்டில், ஆக்ஷன் கிரைம் திரில்லர் படங்களான கன்டே மற்றும் மேரி கோம் படங்களில் நடித்த தான், 2015ம் ஆண்டில்,
வித்தியாசமான கதையம்ச படங்களில நடிக்க உள்ளதாக பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். இதுகுறித்து பிரியங்கா சோப்ரா கூறியதாவது, இந்தாண்டு சிறந்த கதையம்ச படங்களில் நடிக்க உள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தாண்டு தான் நடித்து தில் தடாக்னே டூ, பஜிராவ் மஸ்தானி, கங்காஜல் -2 மற்றும் மேடம்ஜி படங்கள் வெளியாக உள்ளன. நான்கு படங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத, வித்தியாசமான கதையம்சங்கள் கொண்ட படங்கள் ஆகும் என்று பிரியங்கா சோப்ரா கூறினார்.

0 comments:

Post a Comment