Tuesday, 27 January 2015

சங்கீதா பிஜ்லானியாகும் ஜாக்குலின்

முகமது அசாரூதீனின் மனைவி சங்கீதா பிஜ்லானி கேரக்டரில், ஜாக்குலின் பெர்னான்டஸ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாயின. இயக்குநர்
ஆண்டனி டி ஷோசா, முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாரூதீனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தில், சங்கீதா பிஜ்லானி கேரக்டரில், முதலில் கரீனா கபூர் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், கரீனா , உத்டா பஞ்சாப் படத்தில் பிசியாக இருந்ததால், அவரால், அந்த கேரக்டரில் நடிக்க முடியவில்லை. இந்நிலையில், பிஜ்லானி கேரக்டரில், ஜாக்குலின் பெர்னான்டஸ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 comments:

Post a Comment