உளவுத்துறை, ஜனனம் படங்களை இயக்கிய ரமேஷ் செல்வன் வஜ்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் பசங்க படத்தில் நடித்த ஸ்ரீராம்,
கிஷோர், பாண்டி குட்டிமணி நடிக்கிறார்கள். இவர்களுடன் மயில்சாமி, தம்பி ராமையா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். ஹீரோயினாக பவானி நடிக்கிறார். தெலுங்கில் வெளிவந்த தி என்ட் என்ற திகில் படத்தில் அறிமுகமான பவானி சிங். அந்த படத்தில் பேயாக நடித்திருந்தார். இதில் பள்ளி மாணவியாக நடித்துள்ளார். ஏழை சிறுவர்களுக்காக பள்ளிக்கூடம் நடத்துகிறார் தம்பி ராமையா. அவர் பள்ளிக்கூடத்தை வில்லன்கள் இடித்து அழித்துவிட பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் 4 பேர் சேர்ந்து வில்லன்களை பழிவாங்கி பள்ளியை எப்படி மீட்கிறார்கள் என்கிற கதை. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிற கதை" என்கிறார் ரமேஷ் செல்வன்.

0 comments:
Post a Comment