HTC நிறுவனம் HTC டிசயர் A55 என்ற ஸ்மார்ட்போனை இந்த மாதம் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.
HTC டிசயர் A55 ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் வரும், அதாவது EMEA சந்தையில் ஒற்றை சிம் A55 # UL வகை மற்றும் ஆசியாவில் இரட்டை சிம் A55 # DTUL மாடல் வரும் மற்றும் பிப்ரவரி மாதத்தில் கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது.
HTC டிசயர் A55 ஸ்மார்ட்போனில் 1440x2560 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5 இன்ச் குவாட் HD டிஸ்ப்ளே இடம்பெறுகிறது.
இதில் 3ஜிபி ரேம் உடன் இணைந்து 64 பிட் 2.0GHz அக்டா கோர் மீடியாடெக் MT6795 சிப்செட் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு, வருகிறது.
HTC டிசயர் A55 ஸ்மார்ட்போனில் 20 மெகாபிக்சல் பின்புற கேமரா, மற்றும் 13 மெகாபிக்சல் அல்லது 4 அல்ட்ராபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது.
இதில் பூம்சவுண்ட் ஸ்பீக்கர்கள், ப்ளூடூத் 4.1 மற்றும் 3000mAh விட குறைந்த திறன் கொண்ட பேட்டரி ஆகியவை கொண்டுள்ளது.
HTC டிசயர் A55 ஸ்மார்ட்போனில் HTC சென்ஸ் 7.0 உடன் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் மூலம் இயங்குகிறது.
இந்த ஸ்மார்ட்போன்கள், ஒயிட் ரோஸ் கோல்ட், கிரே, மற்றும் பிரவுன் கோல்ட் ஆகிய மூன்று வண்ணங்களில் வருகிறது.
- HTC டிசயர் A55 ஸ்மார்ட்போன் அம்சங்கள்:
- 1440x2560 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5 இன்ச் குவாட் HD டிஸ்ப்ளே,
- 3ஜிபி ரேம்,
- 2.0GHz அக்டா கோர் மீடியாடெக் MT6795 சிப்செட் ப்ராசசர்,
- மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு,
- 20 மெகாபிக்சல் பின்புற கேமரா,
- 13 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
- ப்ளூடூத் 4.1,
- ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்.

0 comments:
Post a Comment